ICFRE நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ICFRE நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICFRE நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICFRE நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!  

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Junior Project Fellow, Project Assistant, Field Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நாளை (17.06.2022) நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.விண்ணப்பிக்க தேவையான தகுதி. விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Junior Project Fellow பணிக்கு என 03 பணியிடங்கள், Project Assistant பணிக்கு என 06 பணியிடங்கள், Field Assistant பணிக்கு என 07 பணியிடங்கள் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) காலியாக உள்ளது.
  • Field Assistant பணிக்கு Science பாடப்பிரிவில் 10 ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், Project Assistant பணிக்கு Science With Chemistry, Agriculture, Science With Botany போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Junior Project Fellow பணிக்கு Forestry, Environment Management, Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • JPF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC பிரிவினர், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.
  • Field Assistant பணிக்கு ரூ.12,000/- முதல் ரூ.17,000/- வரை என்றும், Junior Project Fellow பணிக்கு ரூ.20,000/- என்றும், Project Assistant பணிக்கு ரூ.19,000/- என்றும் மாத ஊதியம் கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

ICFRE விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (17.06.2022) நடைபெற உள்ள நேர்முக தேர்வில் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICFRE Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!