ரூ.20,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா ? உடனே விண்ணப்பியுங்கள்..!

0
ரூ.20,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா ? உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.20,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா ? உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.20,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா ? உடனே விண்ணப்பியுங்கள்..!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Project Fellow, Project Assistant and Field Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமையுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Forestry Research and Education (ICFRE)
பணியின் பெயர் Junior Project Fellow, Project Assistant and Field Assistant
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022 & 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ICFRE காலிப்பணியிடங்கள்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) காலியாக உள்ள Junior Project Fellow பணிக்கு 03 பணியிடங்கள் வீதமும், Project Assistant பணிக்கு 06 பணியிடங்கள் வீதமும், Field Assistant பணிக்கு 07 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
ICFRE கல்வித் தகுதி:

Field Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் Science பாடப்பிரிவில் 10 ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science With Chemistry, Agriculture, Science With Botany போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Forestry, Environment Management, Science, Ecology, Agricultural Economics போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ICFRE வயது விவரம்:

JPF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST / OBC பிரிவினர், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.

ICFRE சம்பளம்:

Field Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.17,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Junior Project Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Project Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.19,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICFRE தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ICFRE விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வேண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

ICFRE Notification Link

ICFRE Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!