தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு – ரூ.28,000/- ஊதியம்

1
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு - ரூ.28,000 ஊதியம் விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு - ரூ.28,000 ஊதியம் விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு – ரூ.28,000/- ஊதியம் | விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அங்கு Hindi Translator பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இருக்க வேண்டும்
  • கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Graduation அல்லது Post-Graduation in Hindi அல்லது English தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.28,000/- வரை வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் ஆனது வரும் 13.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.07.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!