தமிழகத்தில் மத்திய வனத்துறையில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை !!

1
தமிழகத்தில் மத்திய வனத்துறையில் ரூ.28,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
தமிழகத்தில் மத்திய வனத்துறையில் ரூ.28,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!

தமிழகத்தில் மத்திய வனத்துறையில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை !

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Hindi Translator பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Hindi Translator
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.07.2021
விண்ணப்பிக்கும் முறை Interview
மத்திய அரசு பணியிடங்கள் :

ICFRE நிறுவனத்தில் Hindi Translator பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம்  ஒதுக்கப்பட்டுள்ளது.

Hindi Translator வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Graduation அல்லது Post-Graduation in Hindi அல்லது English தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICFRE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.28,000/- வரை வழங்கப்பட உள்ளது. மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Hindi Translator தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் ஆனது வரும் 13.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.07.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!