Degree முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!

0
Degree முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி
Degree முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி
Degree முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Financial Advisor, Accounts Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Forestry Research & Education (ICFRE)
பணியின் பெயர் Financial Advisor, Accounts Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் காலிப்பணியிடங்கள்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள Financial Advisor பணிக்கு என 4 இடமும், Accounts Officer பணிக்கு என 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

FA, AO கல்வி விவரம்:

Financial Advisor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Degree யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர் Institute of Cost / Chartered Accountant of India- வில் Member ஆக இருக்க வேண்டும்.

Accounts Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Degree யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

FA, AO முன்னனுபவம்:

Financial Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற அலுவலகங்களில் Pay Scale at Level 11 of 7th CPC Pay matrix மாத ஊதியத்தில் 10 ஆண்டுகள் பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற அலுவலகங்களில் Pay Scale at Level 7 of 7th CPC Pay matrix மாத ஊதியத்தில் 2 ஆண்டுகள் Accounting Worker பணியில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

ICFRE ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

ICFRE தேர்வு முறை:

Financial Advisor, Accounts Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICFRE விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ICFRE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 15.06.2022 இறுதி நாளுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Office of Secretary,
Indian Council of Forestry Research and Education,
P.O. New Forest,
Dehradun – 248 006.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!