வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை
வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை

வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Consultant பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வனத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant பணிக்கு என ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Science / Forestry பாடப்பிரிவில் Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய Forest Protection, Management ல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் டிப்ளமோ அல்லது டிகிரி டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் CF பதவி அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் Forest Protection, Management போன்றவற்றில் குறைந்தது 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ரூ.50,000/- ஊதிய தொகை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!