வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Conservator of Forest, Deputy Conservator of Forest ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Forestry Research and Education (ICFRE)
பணியின் பெயர் Conservator of Forest, Deputy Conservator of Forest
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் பணியிடங்கள்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள Conservation of Forest பணிக்கு என 25 இடமும், Deputy Conservator of Forest பணிக்கு என 20 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download
CF, DCF கல்வி தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree- யை படித்தவராக இருக்க வேண்டும்.

CF, DCF அனுபவ விவரம்:

Conservator of Forest பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் IFS Officer பதவியில் Level 13 & 13A of 7th CPC Pay Matrix படி வழங்கப்படும் ஊதியத்தில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

CCF பதவியில் Level 14 of Pay Matrix படி வழங்கப்படும் ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள் Conservator of Forest பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Deputy Conservator of Forest பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Level 10, 11, 12 , 13 of the 7th CPC Pay Matrix படி வழங்கப்படும் ஊதியத்தில் Indian Forest Service/ State Forest Service பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

ICFRE வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

ICFRE ஊதியம்:

CF, DCF பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

ICFRE தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Secretary,
Indian Council of Forestry Research and Education,
P.O New Forest, Dehradun – 248006.

ICFRE Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!