ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.25,000/- ஊதியம்!

4
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.25,000/- ஊதியம்!
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.25,000/- ஊதியம்!
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.25,000/- ஊதியம்!

ரயில்வே துறை கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் (ICF) காலியாக உள்ள Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மாற்று திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.25,000/- வரை ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Integral Coach Factory (ICF)
பணியின் பெயர் Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை காலிப்பணியிடங்கள்:

ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் (ICF) காலியாக உள்ள Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Occupational Therapist விவரங்கள்:

 • பணியிடம் – 01
 • கல்வி – Occupational Therapist பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree
 • வயது – வயது விவரத்தை அறிவிப்பில் காணலாம்
 • ஊதியம் – ரூ.25,000/-
Exams Daily Mobile App Download
Speech and Language Therapist விவரங்கள்:
 • பணியிடம் – 01
 • கல்வி – Audio and Speech Language Pathology பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree
 • வயது – வயது விவரத்தை அறிவிப்பில் காணலாம்
 • ஊதியம் – ரூ.25,000/-Homeopathy Consultant விவரங்கள்:
 • பணியிடம் – 01
 • கல்வி – Homeopathy Medicine and Surgery பாடப்பிரிவில் Graduate (BHMS) அல்லது Homeopathic Medicine & Surgery பாடப்பிரிவில் Diploma (DHMS) Degree
 • வயது – வயது விவரத்தை அறிவிப்பில் காணலாம்
 • ஊதியம் – ரூ.22,000/-

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ICF தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ICF விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Senior Personnel Officer/Welfare, Integral Coach Factory, Chennai – 600038. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (08.09.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!