ICF சென்னை Apprentice தேர்வு முடிவுகள் 2020 !

0
ICF சென்னை Apprentice தேர்வு முடிவுகள் 2020 !
ICF சென்னை Apprentice தேர்வு முடிவுகள் 2020 !

ICF Apprentice தேர்வு முடிவுகள் 2020 !

இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி, சென்னை ஆனது அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் ICF சென்னை
பனியின் பெயர் அப்ரண்டிஸ்
பணியிடங்கள் 1000
Stauts Result Released
தேர்வு முடிவுகள் வெளியான தேதி 05.10.2020

ICF Apprentice தேர்வு முடிவுகள் 2020:

ICF சென்னை அப்ரண்டிஸ் பதவிக்கு விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியலின் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டு இருந்து. அதன் படி, விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும் போது அளித்த SSLC or 10th/ 12th/ ITI மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான முடிவுகள் 05.10.2020 அன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பானது 07.10.2020 அன்று நடைபெற உள்ளது.

Download ICF Apprentice தேர்வு முடிவுகள் 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!