ICF சென்னை வேலைவாய்ப்பு 2020 – 1000 பணியிடங்கள் !

0
ICF சென்னை வேலைவாய்ப்பு 2020 - 1000 பணியிடங்கள் !
ICF சென்னை வேலைவாய்ப்பு 2020 - 1000 பணியிடங்கள் !
ICF சென்னை வேலைவாய்ப்பு 2020 – 1000 பணியிடங்கள் !

ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை எனப்படும் Integral Coach Factory ஆனது தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ICF சென்னை பயிற்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, முற்றிலும் 1000 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்ரண்டிஸ் பதவிகள் மற்றும் வர்த்தக வாரியாக காலியிட விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் பல தகவல்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICF சென்னை
பனியின் பெயர் அப்ரண்டிஸ்
பணியிடங்கள் 1000
கடைசி தேதி 25/09/2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள்:

Name of the Trade

No of Vacancy

Freshers

Ex-ITI

Carpenter

40

40

Electrician

80

120

Fitter

120

140

Machinist

40

40

Painter

40

40

Welder

160

130

MLT Radiology

04

MLT Pathology

04

PASSA

08

02

Total

1000

வயது வரம்பு:

01.10.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

ICF சென்னை அப்ரண்டிஸ் பதவிக்கு SSLC or 10th/ 12th/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செயல்முறையானது தகுதி பட்டியலின்  (Merit List) அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PWD/ Women candidates – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.100
மாத ஊதியம்:
  1. Freshers – X std .6000/- (per month)
  2. Freshers – 12thstd .7000/- (per month)
  3. Ex-ITI .7000/- (per month)
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 25.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!