ICDS தமிழ்நாடு – 149 Accountant, Project Associate மற்றும் பல்வேறு பணியிடங்கள்

0

ICDS தமிழ்நாடு – 149 Accountant, Project Associate மற்றும் பல்வேறு பணியிடங்கள் :

ICDS தமிழ்நாடு, Accountant, Project Associate மற்றும் பல்வேறு பதவியிற்காக 149 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.05.2018 முதல் 18.06.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

ICDS தமிழ்நாடு பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 149

பணியிடத்தின் பெயர்: Accountant, Project Associate மற்றும் பல்வேறு பதவிகள்.

  • State Project Management Unit (SPMU)
  • District Level Help Desk (DLHD’S) (Ariyalur, Chennai, Dindugul, Nilgiris and Villupuram)
  • Block Level Help Desk (BLHD’S) (Block list enclosed in Terms of Recruitment.)

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 வயது  முதல் அதிகபட்சம் 65 வயது  வரை  இருக்க வேண்டும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் )

கல்வித்தகுதி: 01.05.2018 அன்று விண்ணப்பதாரர்கள் Graduate Degree, IT, PG, CA/ CS/ CMA (CWA) or MBA (Finance) and Diploma முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்இணையதளத்தில் www.icds.tn.nic.in 27.05.2018 முதல் 18.06.2018 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முகவரி:

Director cum Mission Director,

Integrated Child Development Project Schemes,

No.6, Pammal Nalla thambi Street,

M.G.R. Road, Taramani,

Chennai – 113.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 27.05.2018

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 18.06.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம்பதிவிறக்கம்
குறிப்பு விதிமுறைகள்பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!