ICCR மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

0
ICCR மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
ICCR மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Indian Council for Cultural Relations (ICCR) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.04.2020 க்குள் ஆன்லைன் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.

வயது வரம்பு:

1.1.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • திறன் சோதனை
  • தட்டச்சு சோதனை
  • நேர்காணல் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.04.2020 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!