ICCR வேலை வாய்ப்பு 2020

0
ICCR வேலை வாய்ப்பு 2020
ICCR வேலை வாய்ப்பு 2020

ICCR வேலை வாய்ப்பு 2020

இந்திய சபை கலாச்சார உறவுகள் ICCR அதன் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 17.03.2020 முதல் 08.4.2020 வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ICCR வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் ICCR
பணியின் பெயர் Programme Officer
/Assistant Programme Officer
காலியிடங்கள் 32
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.04.2020

 

 *Read More Latest Government Job 2020*

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதிற்குள் 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்தார்கள் நேர்காணல், ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 17.03.2020 முதல் 08.04.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

1.Notification Download 

2.Notification Download 

3.Notification Download 

4.Notification Download 

5.Notification Download 

6.Notification Download 

Official Site

*Read More Railway Government Job 2020*

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!