ICCR வேலை வாய்ப்பு…!

0
ICCR வேலை வாய்ப்பு...!
ICCR வேலை வாய்ப்பு...!

ICCR வேலை வாய்ப்பு…!

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Cultural Relations) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காண அறிவிப்பை வெயிட்டுள்ளது. இதில் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் (Online) மூலம் 08.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICCR)
பணிகள் நிரல் அலுவலர்,உதவி திட்ட அலுவலர், உதவியாளர், சீனியர் டெனோகிராஃபர், ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் மற்றும் கீழ் பிரிவு எழுத்தர்
காலியிடங்கள் 32
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி 08.04.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள் 32

இதில்பல்வேறு வகையான (32) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

12th, Degree,PG Degree மற்றும் Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு முறை

Computer Based Test/ Computer Efficiency Test/ Computer Proficiency Test போன்ற தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

General / OBC போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification 

Apply Online

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here