ICAR கழகதத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

1
ICAR கழகதத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!!
ICAR கழகதத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!!

ICAR கழகதத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Young Professional-II பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே பதிவுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை ஆராய்ந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR 
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 13
கடைசி தேதி 24.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பணியிடங்கள் :

Young Professional-II பணிக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

YP வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.06.2021 என்ற தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICAR கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor / Master’s degree/ B.Tech/ MBA/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 வருடங்கள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ICAR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

WALK-IN-INTERVIEW மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ICAR Official Notification PDF  2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!