தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்

1
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.31,000 ஊதியம்
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.31,000 ஊதியம்

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்

தமிழகத்தின் கோவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Young Professional பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sugarcane Breeding Institute
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 07
கடைசி தேதி 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Young Professional பணிக்கு என 07 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Sugarcane Breeding Institute கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Com/ BBA/ BBS/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் பெறுவர்.

Sugarcane Breeding Institute தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!