கோவையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ?

0
கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

கோவையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ?

ஐ.சி.ஏ.ஆர்-கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம், கோவையில் Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICAR – Sugarcane Industry
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 1
கடைசி தேதி 19.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் 01 Junior Research Fellow பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அவர்களது வயதானது அதிகபட்சம் 30ற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

M.Sc/ M.Tech (Agriculture/ Life Science/ Biotech/ Microbiology/ Bio-Informatics/ Biochemistry) ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளோர் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 19.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!