கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை || மாத ஊதியம்: ரூ.31000/-
ஐ.சி.ஏ.ஆர் – கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோவையில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இதற்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 04.02.2021 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் | ICAR – Sugarcane Breeding Institute |
பணிகள் | Junior Research Fellow |
மொத்த பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.02.2021 |
ஐ.சி.ஏ.ஆர் Junior Research Fellow காலிப்பணியிடங்கள்:
Junior Research Fellow பணியிடங்களுக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது.
Junior Research Fellow கல்வி தகுதி:
PG Degree/ Master Degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
JRF வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Written Exam cum interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
I search for job