ICAR SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு !

0
ICAR – SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020!
ICAR – SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020!

ICAR SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு !

ஐ.சி.ஏ.ஆர் – கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோவையில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) & Semiskilled Worker பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இதற்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 28.09.2020 & 30.09.2020 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ICAR – Sugarcane Breeding Institute
பணிகள் Senior Research Fellow (SRF) & Semiskilled Worker
மொத்த பணியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2020 & 30.09.2020

காலிப்பணியிடங்கள்:

  • Senior Research Fellow (SRF) – 011
  • Semiskilled Worker – 02

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc/ M.Sc/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 28.09.2020 & 30.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 1 | Notification 2 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!