ICAR – SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020!

0
ICAR – SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020!
ICAR – SBI கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020!

ICAR – SBI வேலைவாய்ப்பு 2020!

ICAR – Sugarcane Breeding Institute எனப்படும் ஐ.சி.ஏ.ஆர் – கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant, Assistant, Junior Accounts Officer, Personal Assistant, UDC பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ICAR – Sugarcane Breeding Institute
பணிகள் Technical Assistant, Assistant, Junior Accounts Officer, Personal Assistant, UDC
மொத்த பணியிடங்கள் 16
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2020

காலிப்பணியிடங்கள்:

  • Technical Assistant – 06
  • Assistant – 07
  • Junior Accounts Officer – 01
  • Personal Assistant – 01
  • UDC – 01

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree / Equivalent In Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification 1 Notification 2 Notification 3

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!