ICAR-CIFE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி,வயது வரம்பு,சம்பள விவரம் பற்றிய தகவல்கள் உள்ளே!!

0
ICAR-CIFE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி,வயது வரம்பு,சம்பள விவரம் பற்றிய தகவல்கள் உள்ளே!!
ICAR-CIFE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி,வயது வரம்பு,சம்பள விவரம் பற்றிய தகவல்கள் உள்ளே!!
ICAR-CIFE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி,வயது வரம்பு,சம்பள விவரம் பற்றிய தகவல்கள் உள்ளே!!

ICAR – CIFE நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Young Professional-II பணிக்கான ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICAR – CIFE
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICAR காலிப்பணியிடம் :

ICAR – CIFE நிறுவனத்தில் Young Professional-II பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR – CIFE வயது வரம்பு:

Young Professional-II பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.மேலும் SC/ST/NT பிரிவினருக்கு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ICAR கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Fisheries Science/ Aquatic Animal Health Management / Fish Pathology and Microbiology / Biotechnology / Molecular Biology/ Bioinformatic பாடப்பிரிவில் Master degree பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ICAR – CIFE ஊதிய விவரம்:

Young Professional-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .35,000/- சம்பளமாக வழங்கப்படும்.

ICAR – CIFE தேர்வு செய்யப்படும் முறை:

Young Professional-II பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் Hybrid mode (Offline and Online) முறையில் நடைபெறும்.

Indigo Airlines-ல் Executive காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

ICAR – CIFE விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தங்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன்  [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் (31.01.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!