இந்திய வேளாண் ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய வேளாண் ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பு 2020
இந்திய வேளாண் ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பு 2020

இந்திய வேளாண் ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பு 2020

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆனது காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

01 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 25000 முதல் ரூ. 28000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 02.03.2020 நடைபெறும்.

ICAR Recruitment 2020 Notification PDF

Official Site

Latest Government Job Notification 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!