ICAR – திருச்சி வேலைவாய்ப்பு 2020

0

ICAR – திருச்சி வேலைவாய்ப்பு 2020

ICAR – தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2020 அன்று நடைபெறுள்ள நேர்காணலில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணியின் பெயர்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow)

கல்வி தகுதி:

முதல் வகுப்பு எம்.எஸ்சி அல்லது எம்.டெக். (தாவரவியல் / பயோடெக்னாலஜி / உயிர் வேதியியல் மற்றும் / அல்லது பிற தொடர்புடைய துறைகள்) ஏதேனும் தேசிய தகுதி தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றுக்வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2020 அன்று நடைபெறுள்ள நேர்காணலில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download ICAR Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!