திருச்சியில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.18,000/- ஊதியம்!!

0
திருச்சியில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.18,000 ஊதியம்!!
திருச்சியில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.18,000 ஊதியம்!!

திருச்சியில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.18,000/- ஊதியம்!!

தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது (NRCB) அங்கு காலியாக உள்ள Senior Project Assistant & Technical Assistant பணிகளுக்காக பணியிட அழைப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR NRCB
பணியின் பெயர் Senior Project Assistant & Technical Assistant
பணியிடங்கள் 05
கடைசி தேதி 24.09.2021 & 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
NRCB வேலைவாய்ப்பு 2021 :

NRCB மையத்தில் Senior Project Assistant & Technical Assistant பணிகளுக்காக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICAR வயது வரம்பு:

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NRCB கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்
ICAR NRCB ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24.09.2021 & 30.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NRCB Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!