திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை – கைநிறைய ஊதியத்துடன் பணி !

0
திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை
திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை
திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை – கைநிறைய ஊதியத்துடன் பணி !

ICAR- வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் எனப்படும் Young Professional பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR – Trichy
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.04.2021
விண்ணப்பிக்கும் முறை Email
ICAR காலிப்பணியிடங்கள்:

Young Professional பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Young Professional வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 45 ஆண்டுகள் வரை உள்ள தகுதியானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் B.SC (Horti/ Agri) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மத்திய அரசு பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளர்வகள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் nrcbrecruitment@gmail.com என்ற முகவரிக்கு 09.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here