தமிழகத்தில் மத்திய அரசு வேலை ! – மாத ஊதியம் ரூ.54,000/-
திருச்சியில் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் செயலாற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB)) இருந்து Research Associate பணிக்காக சமீபத்தில் தான் வெளியானது. இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
*TamilNadu Aavin Job Notification 2021*
NRCB வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- அதிகபட்சம் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Ph.D/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.49,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் பெறுவர்.
- பதிவாளர்கள் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*TamilNadu Bank Job Notification 2021*
நிறுவனம் | ICAR NRCB |
பணியின் பெயர் | Research Associate |
பணியிடங்கள் | 01 |
வயது வரம்பு | 40-45 |
கல்வித்தகுதி | Ph.D/ Master’s Degree |
ஊதியம் | Rs.49,000/- to Rs.54,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Online Interview |
கடைசி தேதி | 28.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |