ICAR NRCB வேலைவாய்ப்பு 2020 !!

0
ICAR NRCB வேலைவாய்ப்பு 2020 !!
ICAR NRCB வேலைவாய்ப்பு 2020 !!

ICAR NRCB வேலைவாய்ப்பு 2020 !!

மத்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையதத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது இந்த அறிவிப்பில் Senior Research Fellow & Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகளை விண்ணப்பிக்க நாளை (23.10.2020) இறுதி நாள். எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திறமையானவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுத்துளோம். அதன் மூலம் எளிதாக இந்த அரசு பணிகளுக்கு விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICAR NRCB
பணியின் பெயர் Senior Research Fellow & Office Assistant
பணியிடங்கள் 2
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NRCB பணியிடங்கள் :

ICAR தேசிய வாழை ஆராய்ச்சி மையதத்தில் Senior Research Fellow & Office Assistant பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NRCB வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NRCB கல்வித்தகுதி :
  • SRF – M.Tech. / M.Sc. (Food Technology / Food Science / Horticulture / Agriculture with specialization in Post Harvest Technology of Horticulture Crops)
  • Office Assistant: B.Tech. / B.Sc. (Food Technology / Food Science / Horticulture / Agriculture)
ICAR NRCB ஊதிய விவரம் :
  • SRF – அதிகபட்சமாக ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
  • Office Assistant – அதிகபட்சமாக ரூ.31000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
ICAR NRCB தேர்வு செயல்முறை :

ICAR NRCB பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வரும் 23.10.2020 நாளைக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!