BE/ B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை 2021!!

0
BE B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை 2021!!
BE B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை 2021!!

BE/ B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை 2021!!

தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது அங்கு காலியாக உள்ள Research Assistant & Project Assistant ஆகிய பணிகளுக்கு பணியிட அழைப்பினை முன்னதாக வெளியிட்டது. அதில் பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NRCB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • B.Sc/ BE/ B.Tech/ PG Degree தேர்ச்சியுடன் பணியில் 2-3 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.28,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NRCB Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!