திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

0
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே

திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB), காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant, Young Professional மற்றும் Senior Research Fellow பணிகளுக்காக காலி பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு படித்த பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பட்டதாரிகள் இப்பதிவை பயன்படுத்தி தங்கள் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR – National Research Centre for Banana,Tiruchirappalli
பணியின் பெயர் Project Assistant, Young Professional & Senior Research Fellow
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022 & 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NRCB காலிப்பணியிடங்கள் :

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Project Assistant, Young Professional மற்றும் Senior Research Fellow பணிகளுக்காக மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

  • Project Assistant பணிக்கு – 01
  • Young Professional பணிக்கு – 03
  • Senior Research Fellow பணிக்கு – 01
ICAR கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பண்ணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் P.G/ U.G டிகிரி பெற்றவரவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். தகுதி பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

NRCB வயது வரம்பு :
  • Project Assistant பணிக்கு – 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Young Professional பணிக்கு – 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Senior Research Fellow பணிக்கு – அதிகபட்ச வயதாக ஆண்களுக்கு 35 வயது மற்றும் பெண்களுக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு கொடுத்துள்ள வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அறிவிப்பில் காணலாம்.

ICAR ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Project Assistant பணிக்கு ரூ.20,000/- மும், Young Professional பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரையும், Senior Research Fellow பணிக்கு ரூ.31,000/- மும் மாத ஊதியத் தொகையாக அளிக்கப்படும்.

NRCB தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAR விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள அறிவிப்பு மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தை தரவிறக்கம் செய்து, பரிந்துரைக்கப்பட்ட வடிவில் நிரப்பி கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக அனுப்பவும். பதவியின் அடிப்படையில் 17.01.2022 மற்றும் 19.01.2022 தேதிகள் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி :   [email protected]

ICAR-NRCB Trichy Notification & Application >>>> CLICK HERE

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!