நோய் தகவல் தேசிய நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!2

0
நோய் தகவல் தேசிய நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
நோய் தகவல் தேசிய நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
நோய் தகவல் தேசிய நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

கால்நடை நோய் தொற்று மற்றும் நோய் தகவல் தேசிய நிறுவனம் (ICAR NIVEDI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Administrative Officer & Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Veterinary Epidemiology and Disease Informatics (ICAR NIVEDI)
பணியின் பெயர் Assistant Administrative Officer & Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICAR NIVEDI காலிப்பணியிடம்:

Assistant பணிக்கு 4 பணியிடங்கள் மற்றும் Assistant Administrative Officer பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே கால்நடை நோய் தொற்று மற்றும் நோய் தகவல் தேசிய நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICAR NIVEDI தகுதிகள்:
  • Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் ICAR Institute அல்லது Headquarters களில் Level 4 என்கிற ஊதிய அளவில் வழக்கமான முறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant Administrative Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் ICAR Institute அல்லது Headquarters களில் வழக்கமான முறையில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அல்லது ஒத்த பதவிகளில் ICAR Institute பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ICAR NIVEDI ஊதிய விவரம்:
  • Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் 7th CPC pay Level – 6 (9,300 – 34,800 + GP 4,200) என்கிற ஊதிய அளவில் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.
  • Assistant Administrative Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் 7th CPC pay Level – 7 (9,300 – 34,800 + GP 4,600) என்கிற ஊதிய அளவில் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.
ICAR NIVEDI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ICAR NIVEDI விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்குள் வரும்படி தபால் செய்யவும்.

Assistant Notification & Application

Assistant Administrative Officer Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!