உள்ளூரிலே மத்திய அரசு வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

4
உள்ளூரிலே மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
உள்ளூரிலே மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
உள்ளூரிலே மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கரூரில் செயல்படும் அலுவலகத்தில் Programme Assistant (Lab Technician) ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் KVK Karur
பணியின் பெயர் Programme Assistant (Lab Technician)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கரூர் KVK வேலைவாய்ப்பு :

Programme Assistant (Lab Technician) பணிகளுக்கு என ஒரே ஒரு காளியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Lab Technician வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

KVK கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Agriculture பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ICAR KVK ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-6 of the 7th CPC என்ற முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 19.07.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!