இந்திய ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020
இந்திய ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020

இந்திய ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்திய கவுன்சில் ஆராய்ச்சி நிறுவனதத்தில் காலியாக உள்ள ஆய்வக மற்றும் கள உதவியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்ததத்தில் 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

வேளாண் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15000 வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 19.03.2020 அன்று நடைபெற உள்ளது.

ICAR – IARI Recruitment 2020 Notification and Application Form

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!