ICAR நிறுவனத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ICAR நிறுவனத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
ICAR நிறுவனத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
ICAR நிறுவனத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IARI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Subject Matter Specialist (Agrometeorology) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR-Indian Agricultural Research Institute (ICAR-IARI)
பணியின் பெயர் Subject Matter Specialist (Agrometeorology)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IARI) காலியாக உள்ள Subject Matter Specialist (Agrometeorology) பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Subject Matter Specialist கல்வி தகுதி:

Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agrometeorology, Agronomy, Meteorology, Agriculture Physics பாடப்பிரிவில் M.Sc Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Ph.D Degree முடித்தவர்கள் மற்றும் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Subject Matter Specialist வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

OBC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள், SC / ST பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழக்கப்பட்டுள்ளது.

Subject Matter Specialist ஊதியம்:

Subject Matter Specialist பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.56,100/- மாத ஊதியமாக தரப்படும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு HRA போன்ற இதர ஊதியமும் தரப்படும்.

ICAR-IARI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICAR-IARI விண்ணப்பிக்கும் முறை:

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரத்திற்கு (காலை 11.00 மணிக்கு) முன் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு முன்னரே பதிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

ICAR-IARI Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!