இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை – சம்பளம்: ரூ.22,000/-

0
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை - சம்பளம்: ரூ.22,000/-
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை - சம்பளம்: ரூ.22,000/-
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை – சம்பளம்: ரூ.22,000/-

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Project Assistant பதவிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR – Indian Agricultural Research Institute
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICAR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Project Assistant பணிக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

IARI கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் Electronics / instrumentation engineering துறையில் B.Tech. / B. E பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

ICAR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் SC / ST / Women விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

IARI ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர் மாத ஊதியமாக ரூ.22,000/- பெறுவார்கள்.

ICAR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது 18.02.2022 அன்று நடைபெறும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

IARI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 15.02.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

ICAR – IARI Notification & Application

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!