IARI நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0

IARI நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR – IARI) சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (25.07.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Assistant பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR – IARI) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் Electronics, Instrumentation Engineering பாடப்பிரிவில் B.Tech / B.E / M.Tech / M.E Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.22,000/- மாதம் சம்பளமாக வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து shortlisted செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (25.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியை விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!