இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை – மாதம் ரூ.22,000 சம்பளம்!

0
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை - மாதம் ரூ.22,000 சம்பளம்!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை - மாதம் ரூ.22,000 சம்பளம்!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை – மாதம் ரூ.22,000 சம்பளம்!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR – IARI) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Agricultural Research Institute (ICAR – IARI)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Email
ICAR – IARI Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Project Assistant பணிக்கு என்று ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
ICAR – IARI Recruitment 2022 கல்வி விவரம்:

Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் Electronics / Instrumentation Engineering பாடப்பிரிவில் B.Tech / B.E / M.Tech / M.E முடித்திருப்பது அவசியமாகும்.

ICAR – IARI Recruitment 2022 அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

ICAR – IARI Recruitment 2022 வயது வரம்பு:

Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

ICAR – IARI Recruitment 2022 ஊதிய விவரம்:

Project Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- மாதம் சம்பளமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAR – IARI Recruitment 2022 தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் shortlisted செய்யப்படுவார்கள், அதன் பின் நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

ICAR – IARI Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு நிறுவனத்தின் பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!