தமிழகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

0
தமிழகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தமிழகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Private Secretary, Personal Assistant மற்றும் Upper Division Clerk பணியிடங்களை நிரப்ப ICAR – கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 26.02.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு:
  • Private Secretary – 01 பணியிடங்கள், Personal Assistant – 02 பணியிடங்கள் மற்றும் Upper Division Clerk – 01 பணியிடங்கள் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.5,200/- முதல் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!