ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டும்..!

0
ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2021 - நேர்காணல் மட்டும்..!
ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2021 - நேர்காணல் மட்டும்..!
ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டும்..!

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional II பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR-Central Marine Fisheries Research Institute – NCS Portal
பணியின் பெயர் Young Professional II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CMFRI காலிப்பணியிடங்கள்:

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பில் Young Professional II பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

CMFRI கல்வித் தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் PG டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Master of Science / Environmental Science பாடப்பிரிவில் M.Sc. டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMFRI முன் அனுபவம்:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.

CMFRI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக ஆண்களுக்கு 35 வயது, பெண்களுக்கு 40 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

CMFRI ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/-ம் மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.

CMFRI தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். நேர்காணல் 04.01.2022 அன்று காலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

CMFRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு SUB: ”Application for YP II – NICRA Project” குறிப்பிட்டு BIODATA வை அனுப்பி 31.12.2021 அன்றைய தினத்திற்கு முன்பு விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

DOWNLOAD OFFICIAL NOTIFICATION PDF

DOWNLOAD NOTIFICATION 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!