வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR CISH) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Associate I பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Council of Agricultural Research (ICAR CISH) |
பணியின் பெயர் | Project Associate I |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICAR காலிப்பணியிடம்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தற்போது Project Associate I பணிக்கு என்று ஒரே ஒரு காலிப் பணியிடம் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
CISH கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Postgraduate டிகிரி கட்டாயம் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
ICAR ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CISH தனித்திறன்:
விண்ணப்பதாரர்கள் Genomic, genome, fruit traits, hybrids, DST Serb போன்ற பணிக்கு தேவையான தனித்திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
ICAR தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவின் பரிந்துரைப்படி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CISH விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.