ICAR CIPHET நிறுவனத்தில் JRF பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது!!!

0
ICAR CIPHET நிறுவனத்தில் JRF பணியிடங்கள் 2021 - தேர்வு கிடையாது!!!
ICAR CIPHET நிறுவனத்தில் JRF பணியிடங்கள் 2021 - தேர்வு கிடையாது!!!

ICAR CIPHET நிறுவனத்தில் JRF பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயலாற்றும் மத்திய அறுவடை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPHET) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. பதிவுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை ஆராய்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR CIPHET
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CIPHET வேலைவாய்ப்பு 2021 :

ICAR CIPHET நிறுவனத்தில் JRF பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICAR CIPHET கல்வித்தகுதி :
  • Agricultural Entomology அல்லது Zoology (specialized in Entomology) அல்லது Apiculture அல்லது Sericulture Biological Sciences அல்லது allied பாடங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Insect culturing, insect ecological studies, morphometry analysis ஆகிய பாடங்களில் னால அறிவும் அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
ICAR CIPHET ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

ICAR தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Virtual Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 18.06.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!