மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

0
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Project Associate & Project Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரியினையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICAR CIFT
பணியின் பெயர் Project Associate & Project Assistant
பணியிடங்கள் 2
கடைசி தேதி 12.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
பணியிடங்கள் :

Project Associate & Project Assistant பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

பதிவு செய்வோரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Project Associate – Fisheries Science/ Industrial Fisheries/ Aquaculture இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – Mech/ Mechatronics/ E&I இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.10.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!