மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை 2020
மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை 2020

மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலை 2020

மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional II பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICAR CIBA
பணியின் பெயர் Young Professional II
பணியிடங்கள் 4
கடைசி தேதி 30.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

ICAR Young Professional II பணிகளுக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். அந்தந்த பணிக்கேற்ப வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் MTech / BTech / MCA/ MSc degree in computers / Information technology அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 25000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் தொடங்கி விட்டன.

ICAR CIBA Recruitment 2020 Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!