மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது !!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது !!!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது !!!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது !!!

ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அங்கு Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICAR CIBA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ICAR Hqrs/ ICAR Institutes இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 05 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ICAR CIBA Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!