மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – 90 காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - 90 காலிப்பணியிடங்கள்..!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - 90 காலிப்பணியிடங்கள்..!

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – 90 காலிப்பணியிடங்கள்..!

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ASRB -Agricultural Scientists Recruitment Board) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிக்கு 90 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ASRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 60க்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொது விண்ணப்பத்தாரர்கள் ரூ.1500/- செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்பங்களை 06.12.2021 தேதி முன்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், தற்போது நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Download ASRB Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!