2.90 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
2.90 லட்ச ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
2.90 லட்ச ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

2.90 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஆனது அதன் Senior Resident காலியிடங்களை நிரப்ப தகுதியான பட்டதாரிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என 07 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

ICAI வேலைவாய்ப்பு விவரங்கள் !
  1. குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  2. M.Com/ MBA (any specialization)/ LLB/ MCA/ B.Tech in IT/ Chartered Accountant Master’s Degree/ Bachelor’s Degree இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000/- முதல் ரூ.2,91,666/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ள 01.12.2020 அன்றே கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

ICAI Recruitment 2020

நிறுவனம் ICAI
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 07
வயது வரம்பு 30-55
கல்வித்தகுதி M.Com/ MBA (any specialization)/ LLB/ MCA/ B.Tech in IT/ Chartered Accountant Master’s Degree/ Bachelor’s Degree
ஊதியம் Rs.30,000 to Rs.2,91,666
கடைசி தேதி  01.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Management Trainee Notification

Executive Officer Notification

Assistant Director/Executive Officer Notification

Joint Director/Deputy Director Notification

Joint Director (IT) Notification

Joint Director (Board of Studies)

Additional Director

Application Form Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!