ஆண்டிற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022..!

0
ஆண்டிற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022
ஆண்டிற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022

ஆண்டிற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022..!

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்திலுள்ள (ICAI) காலிப்பணியிடங்களை நிரப்ப புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Institute of Chartered Accountants of India வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Clerk (UDC, LDC) பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை எளிதாக செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Chartered Accountants of India (ICAI)
பணியின் பெயர் Clerk (UDC, LDC)
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICAI பணியிடங்கள்:

Upper Division Clerk பணிக்கு 5 பணியிடங்கள் மற்றும் Lower Division Clerk பணிக்கு 5 பணியிடங்கள் என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ICAI கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

ICAI முன் அனுபவம்:
  • UDC விண்ணப்பதாரர்கள் 5 வருடம் மற்றும் LDC விண்ணப்பதாரர்கள் 1வருடம் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் English ல் Typing Speed of 40 words per minute வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ICAI வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 22 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ICAI ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு ரூ.4,50,000/- முதல் ரூ.6,00,000/- வரை ஆண்டு ஊதியத் தொகை அளிக்கப்படும்.

ICAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

ICAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்பி விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு இறுதி நாளாக 19.01.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

Institute of Chartered Accountants of India NOTIFICATION

Institute of Chartered Accountants of India APPLICATION

ICAI Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!