ICAI CA அறக்கட்டளை தேர்வு முடிவு 2022 – இன்று (பிப்.3) வெளியீடு!

0
ICAI CA அறக்கட்டளை தேர்வு முடிவு 2022 - இன்று (பிப்.3) வெளியீடு!
ICAI CA அறக்கட்டளை தேர்வு முடிவு 2022 - இன்று (பிப்.3) வெளியீடு!
ICAI CA அறக்கட்டளை தேர்வு முடிவு 2022 – இன்று (பிப்.3) வெளியீடு!

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) CA அறக்கட்டளை முடிவுகள் இன்று (பிப்.3) வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வை எழுதிய தேர்வர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள்:

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் CA அறக்கட்டளைத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தேர்வானது ICAI ஆல் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த தேர்வு முடிவுகள் இன்று ( பிப்.3) வெளியாகி இருக்கிறது.

தேர்வர்கள் ICAI நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்வு எழுதிய மாணவர்கள் ரோல் எண் மற்றும் Registration Number பயன்படுத்தி https://www.icai.org/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வானது நான்கு பாடங்களில் முறையே நான்கு வெவ்வேறு தாள்களை கொண்டுள்ளது. இந்த தேர்வானது டிசம்பர் மாதம் 14, 16, 18 & 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

TNPSC Sub-Inspector of Fisheries தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!

பதிவிறக்கம் செய்யும் முறை:
  • ICAI-இந்த அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • தற்போது Examination Results, December 2022 என்பதை கிளிக் செய்யவும்
  • உங்களின் Roll No, Registration No ஆகியவற்றை உள்ளிடவும்
  • இப்பொழுது உங்களின் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்
Download Result

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!