IBPS Clerk மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு!

0
IBPS Clerk மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு !

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) ஆனது CRP CLERKS-XII பணியிடங்களுக்கான மதிப்பெண் அட்டை எனப்படும் Score Card யை தற்போது வெளியிட்டு உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS Clerk Preliminary Score Card 2022:

Clerk PO பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 03.04.2022முதல் 04.04.2022 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தற்போது Prelims தேர்வுக்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 21, 2022 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.43,000/-

IBPS Clerk Score Card சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘CRP Clerical’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ‘Common Recruitment Process for CRP XII’ என்பதை கிளிக் செய்யவும்
  • பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • IBPS Clerk Score Card திரையில் தோன்றும்
  • தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!