IBPS SO Recruitment 2019 (Out) |1163 Vacancies Apply

0
ibps so recruitment
ibps so recruitment

IBPS SO Recruitment 2019 (Out) |1163 Vacancies Apply

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர்கள் (IBPS) ஆனது பங்கேற்பு நிறுவனங்களில் சிறப்பு அதிகாரிகளுக்கான (Special Officers) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பம் அழைக்கப்படுகிறது. அதற்கு 06.11.2019 – 26.11.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 1163 IBPS காலிப்பணியிடங்கள் உள்ளன. அவை I.T. Officer (Scale-I), Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/Personnel Officer (Scale I), Marketing Officer (Scale I)

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 38 வயது வரை இருந்தால் மட்டுமே பதிவு செய்ய தகருதி பெறுவர். இளங்கலை பட்டம் பெற்ற அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் துறை சார்ந்த அனுபவம் இன்றியமையாதது ஆகும்.

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வின் மூலமே தேர்வு செய்யப்படுவர். தேர்வானது முதற்கட்டம் (Prelims) மற்றும் இரண்டாம் (Mains) கட்டமாக நடைபெறும் . அதன் பிறகு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ. 600/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இபிப்ஸ் பணியிடங்கள் குறித்த மேலும் தகவல்களுக்கு எங்கள் வலைத்தலத்தினை அணுகலாம்.

IBPS SO Notification 2019பதிவிறக்குக 

மேலும் அறிய

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!