IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு!

0
IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 - வெளியீடு!
IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 - வெளியீடு!
IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Common Recruitment Process (CRP) for Recruitment of SPECIALIST OFFICERS (CRP SPL-XII) பணியிடங்களுக்கான மதிப்பெண் அட்டை எனப்படும் Scorecard வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS CRP SO Preliminary Score Card 2022:

Specialist Officers 710 பணியிடங்களுக்கான தேர்வானது 31.12.2022 அன்று நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தற்போது Prelims தேர்வுக்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜனவரி 17, 2022 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் | Jobs for Degree Holders!

IBPS CRP SO மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘CRP SO’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ‘Specialist Officers in Participating Banks (CRP SO SPL-XII-)’ என்பதை கிளிக் செய்யவும்
  • பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • IBPS SO Score Card திரையில் தோன்றும்
  • தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!